Categories: BiggBoss 8

உப்பெல்லாம் தரமுடியாது என்ற பெண்கள்..! உள்ளே விட முடியாது என்ற ஆண்கள்..! BOYS Vs GIRLS..Biggboss promo..!

வெளியிட்டது

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கென்று ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே நாடு முழுவதும் இருக்கிறது. இதுவரை 7 சீசன்கள் தமிழில் முடிந்த நிலையில் 8வது சீசன் எப்பொழுது தொடங்கும் என மக்கள் பெரும் ஆவலாக எதிர்பார்த்து காத்து இருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உப்பெல்லாம் தரமுடியாது என்ற பெண்கள்..! உள்ளே விட முடியாது என்ற ஆண்கள்..! BOYS Vs GIRLS..Biggboss promo..! 1

இந்த 8வது சீசனில் போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர். முதல் ஆளாக சாச்சனா எலிமினேட் ஆகியுள்ளார்.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், பெண்கள் ஆண்கள் வீட்டிற்குள் வர அனுமதி கேட்க வேண்டும் என கூறி இருக்கும் நிலையில், பெண்கள் வரவேண்டும் என்றால் தங்களுக்கு சமைக்க உப்பு தரவேண்டும் என கூறுகிறார்கள் ஆண்கள், அதே சமயம் எங்களுக்கு உணவு வேண்டாம் நாங்கள் உப்பு தரமாட்டோம் என கூறுகின்றனர்.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்