Categories: BiggBoss 8

பிரின்சிபால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராடும் மாணவர்கள்..! Bigg Boss Promo…!

வெளியிட்டது

உலகம் முழுவதும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த நிகழ்ச்சி தமிழ் , தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி மற்றும் கன்னடத்திலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ரசிகர்களிடம் தனி வரவேற்பு உள்ளதே, இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாகும். தமிழில் இதுவரை இந்த நிகழ்ச்சி 7 சீசன்களை கடந்து 8வது சீசனில் அடியெடுத்து வைத்து உள்ளது. கடந்த 7சீசன்களும் மக்களிடம் மாபெரும் வரவேற்பினை பெற்று இருக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிரின்சிபால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராடும் மாணவர்கள்..! Bigg Boss Promo…! 1

தற்போது இந்த 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று முதல் இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகி இருக்கிறது. போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர்.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், பிரின்சிபால் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்