Categories: BiggBoss 8

திட்டிய அன்ஷிதா..! கதறிய சாச்சனா..! BiggBoss Promo..!

வெளியிட்டது

தமிழில் 7 சீசன்களை கடந்து பிக் பாஸ் நிகழ்ச்சி 8வது சீசனில் அடியெடுத்து வைத்து இருக்கிறது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் நாளே விஜய் சேதுபதி திறமையாக கையாண்டு அசத்தியுள்ளார். தற்போது நாளுக்கு நாள் போட்டி சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திட்டிய அன்ஷிதா..! கதறிய சாச்சனா..! BiggBoss Promo..! 1

இந்த 8வது சீசனில் போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர். முதல் ஆளாக ரவீந்தர் எலிமினேட் ஆகியுள்ளார்.இரண்டாவது ஆர்னவ் , மூன்றாவதாக தர்ஷா வெளியேறி உள்ளார்.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் , சாச்சனாவை அன்ஷிதா திட்டியதால் , சாச்சனா தான் எந்த தவறும் செய்யவில்லை என கூறி கண்ணீர் விடுகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்