Categories: BiggBoss 8

முதல் வாரமே தொக்கா மாட்டிக்கிட்டாங்க..! இந்த வார நாமினேஷன் யாரெல்லாம் தெரியுமா..? பிக் பாஸ் நாமினேஷன் லிஸ்ட் இதோ..!

வெளியிட்டது

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கு. இதுவரை தமிழில் 7 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சி 8வது சீசனில் அடியெடுத்து வைத்து உள்ளது. 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளார். இதனால் தற்போது இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று ஒளிபரப்பாகிய பிக் பாஸ் தொடக்க நிகழ்ச்சியை விஜய் சேதுபதி அருமையாக தொகுத்து வழங்கி இருப்பதாக பெயர் எடுத்து உள்ளார்.

முதல் வாரமே தொக்கா மாட்டிக்கிட்டாங்க..! இந்த வார நாமினேஷன் யாரெல்லாம் தெரியுமா..? பிக் பாஸ் நாமினேஷன் லிஸ்ட் இதோ..! 1

தற்போது இந்த 8வது சீசனில் போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர். இதில் முதல் ஆளாக சாச்சனா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

மேலும் வீட்டின் தலைவராக சௌந்தர்யா தேர்வாகி உள்ளார். தற்போது இன்று நடைபெற்ற நாமினேஷனில், ரஞ்சித், முத்துக்குமரன், அருண் பிரசாத்,சௌந்தர்யா , ரவீந்தர்,மற்றும் ஜாக்லின் தேர்வாகி உள்ளனர். உங்களுக்கு விருப்பமான போட்டியாளர்களை காப்பாற்ற வேண்டுமென்றால் , உடனே Tamilglitz.in வெப்சைட்க்கு போய், பிக் பாஸ் தமிழ் Vote-ல கிளிக் செய்து, கீழ Nominate ஆகியிருக்குற போட்டியாளர்கள் பெயர் இருக்கும், அதுல உங்களுக்கு புடிச்ச போட்டியாளரை Vote போட்டு அவங்களை காப்பாத்துங்க.

வெளியிட்டது

புதிய செய்திகள்