நடிப்பில் நஸிரியாவையே தூக்கி சாப்பிட சைத்ரா ரெட்டி.! ஆண் நண்பருடன் சேர்ந்து செம்ம Cute டான்ஸ் ஆடிய சைத்ரா

வெளியிட்டது

இணையத்தை கலக்கி வரும் ஒரு நபர் தான் சைத்ரா ரெட்டி. இவரின் பூர்வீகம் பெங்களூரு ஆகும். ஆனாலும் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் சென்னைக்கு வந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் “கல்யாணம் முதல் காதல் வரை” என்ற தொடர் மூலம் அறிமுகமாகினார். தற்போது கயல் என்ற சீரியலில் நடித்து வருகிறார். கயல் தொடருக்கு முன்னதாக சைத்ரா ஜீ தமிழில் ஒளிப்பரப்பான “யாரடி நீ மோகினி” என்ற தொடரில் வில்லியாக நடித்து அசத்தியிருப்பார். சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் கயல். ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது இந்த சீரியல். இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் சைத்ரா ரெட்டி. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

நடிப்பில் நஸிரியாவையே தூக்கி சாப்பிட சைத்ரா ரெட்டி.! ஆண் நண்பருடன் சேர்ந்து செம்ம Cute டான்ஸ் ஆடிய சைத்ரா 1

இவருக்கு பல ரசிகர்கள் உண்டு. இவரை இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியப்பில் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இவர் செய்யும் சின்ன சின்ன வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்கள் வைரலாகி வருவது வாடிக்கையான ஒன்றுதான். இந்த நாடகத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து வருபவர் சோஷியல் மீடியாவை கலக்கி வரும் தம்பதிகளில் ஒருவரான ஆல்யாவின் கணவர் சஞ்சீவ்தான்.விறுவிறுப்பான இந்த தொடருக்கும், சைத்ராவின் நடிப்புக்கும் பல ரசிகர்கள் உண்டு. இதனால்தான் ஜீ தமிழ் சேனலில் இருந்து சன்டிவியில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது என்று சொல்லலாம்.

தனது யதார்த்தமான நடிப்பால் குறுகிய காலத்திலேயே இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அஜீத்துடன் இணைந்து வலிமை படத்தில் நடித்திருப்பார். தற்போது அடுத்து அடுத்து முண்ணனி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடன் நடிக்கும் சக நடிகருடன் ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிடுவது வழக்கம். அப்படி ஒரு மலையாள பாடலுக்கு நஸிரியா போன்று ஆடி தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video…

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்