Wow..தளபதி விஜயை மிஞ்சிடுவாங்க போல சைத்ரா..செம்ம Cute ஆ இருக்காங்களே | Chaithra Reddy

வெளியிட்டது

இணையத்தை கலக்கி வரும் சின்னத்திரை நடிகைகளில் ஒருவர்தான் சைத்ரா ரெட்டி. சின்னத்திரை நடிகைகள் என்றாலே தினமும் அவர்களை டிவியில் பார்ப்பதால் அவர்களின் சின்ன சின்ன விஷயங்கள் கூட இணையத்தில் வைரலாகி விடும். அந்த வகையில் சன் டிவியில் கயல் என்ற நாடகத்தில் நடித்துவருபவர் தான் சைத்ரா. இவரின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்கள் மற்றும் ரீல்ஸ்கள் இணையத்தை எப்போதும் கலக்கி வரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இவர் தன்னுடன் நடிக்கும் நடிகருடன் புதிதாக வெளி வந்த திரைப்படங்களின் பாடல்களுக்கு நடனம் ஆடுவது வழக்கம். இந்த ரீல்ஸ்கள் வெளியான சில மணி நேரங்களில் வைரலாகி விடும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Wow..தளபதி விஜயை மிஞ்சிடுவாங்க போல சைத்ரா..செம்ம Cute ஆ இருக்காங்களே | Chaithra Reddy 1

சைத்ரா பெங்களூருவைச் சேர்ந்தவர். தமிழில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடர் மூலம் அறிமுகமாகினார். கயல் தொடரில் ஆல்யா மானசாவின் கணவர் சஞ்சீவ் தான் கதாநாயகன். விறுவிறுப்பான இந்த தொடருக்கும், சைத்ராவின் நடிப்புக்கும் பல ரசிகர்கள் உண்டு. இதற்கு முன்னதாக சைத்ரா ஜீ தமிழில் ஒளிப்பரப்பான யாரடி நீ மோகினி என்ற தொடரில் வில்லியாக நடித்து அசத்தியிருப்பார். மேலும் இவர் வலிமை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். Youtube video code embed credits: Tamil Viral Videos 24×7

தற்போது சைத்ரா ரெட்டியின் புது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் கில்லி படத்தில் வரும் விஜய் போலவே உடை அணிந்து சைக்கிள் ஓட்டி, பாஸ்கெட் பால் விளையாடுகிறார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் கில்லி படத்தில் வரும் இளைய தளபதி விஜய் போலவே இருக்குறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்