Categories: சினிமா

கூலி படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி கொண்டாட்டம்..! வைரலாகும் மாஸான புகைப்படங்கள்..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த். உள்ளூர் முதல் உலக நாடு வரை இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தனது ஸ்டைல் மற்றும் நடிப்பினால் இன்று தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்து வருகிறார். அண்மையில் இவர் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில், நடித்த வேட்டையன் படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

கூலி படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி கொண்டாட்டம்..! வைரலாகும் மாஸான புகைப்படங்கள்..! 1

இப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் சத்யராஜ், நாகர்ஜுனா என பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஆவலுடன் காத்து உள்ளனர். இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இவர் கூலி படப்பிடிப்பில் தீபாவளியை கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இந்த புகைப்படங்களை இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகின்றனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்