இந்த வாரம் மீண்டும் வரும் பாக்கியலட்சுமி ரித்திகா!! குத்தாட்டம் போட்டு வரவேற்ற பாலா மற்றும் புகழ்!!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. விஜய் டிவியின் மிக முக்கிய நிகழ்ச்சியாக இது பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு புதிய டஸ்க்கை கொடுத்து அதில் சொதப்புவர்களை அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி வருகிறார்கள். உண்மையில் சமையல் போட்டியான இதில், பலரும் இதில் வரும் காமெடி காட்சிக்காகவே பார்த்து வருகிறாரகள்.

இந்த வாரம் மீண்டும் வரும் பாக்கியலட்சுமி ரித்திகா!! குத்தாட்டம் போட்டு வரவேற்ற பாலா மற்றும் புகழ்!! 1

இந்த நிகழ்ச்சியில், அம்மு அபிராமி, தர்ஷன், கிரேஸ் கருணாஸ், ஸ்ருதிகா, அந்தோணி தாசன், மனோபாலா, ரோஷினி, சந்தோஷ், விடியுலேகா, ராகுல் தாத்தா, சுட்டி அரவிந்த் மற்றும் வைல்ட் கார்டு நுழைப்பாக முத்து ஆகியோர் பங்கெடுத்து உள்ளார். இதில், மனோபாலா, ராகுல் தாத்தா, சுட்டி அரவிந்த், அந்தோணி தாசன், ரோஷினி ஹரிப்ரியன் ஆகியோர் முறையே வெளியேற்றப்பட்டனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி நாடகத்தின் முதல் பாகத்தில் கதாநாயகன் கார்த்திக்கு தங்கையாக நடித்து சின்னத்திரையில் அறிமுகமாகியவர் ரித்திகா.இவரது இயற்பெயர் தமிழ் செல்வி .இந்த நாடகத்திற்கு இவருக்கு எதிர்பார்த்த வரவேற்ப்பு கிடைக்கவில்லை.ரித்திகாவிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

நடிப்பது மட்டுமின்றி பல திறமைகளை கொண்டவராக இருக்கிறார் ரித்திகா. அதன்படி முதலில் குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்துகொண்டார். பின்னர் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்சிஹ்யில் பங்கெடுத்தார். இன்ஸ்டாகிரமைல் எப்போதும் அசிடிவாக இருக்கும் இவர் அண்மையில் தான் வாங்கிய புதிய கார் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ரிசின்னத்திரையில் அடுத்தக்கட்டத்தை நோக்கி இவர் வேகமாக முன்னேறி வருகிறார்.

இந்த வாரம் குக் வித் கோமாளியின் கொண்டாட்ட வாரமாகும். பழைய போட்டியாளர்கள் பலரும் இந்த வாரம் வர உள்ளார்கள். அண்மையில் ஷகீலா பங்கெடுக்கும் ப்ரொர்மோ வந்தது. இப்பொது நடிகை ரித்திகா கலந்து கொண்ட அவரை புகழும் பாலாவும் வமபடியாக நடனமாட வைத்துள்ளார். இந்த வீடியோ ஓ=இப்பொது வேலையகி வைரலாகி வருகிறது. இந்த வாரமும் அதற்கு எந்த விதத்திலும் குறைவு இன்றி, எபிசொட் நகரும் என எதிர்பார்க்கலாம். அந்த வீடியோ நீங்களும் காண….

Video Courtesy – Viral videos

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்