Erode மகேஷின் மகளை பார்த்திருக்கிறீர்களா? இதோ அவரது புகைப்படம்

வெளியிட்டது

“தமிழ் ஸ்டாண்டப் காமெடியனாக” திரைத் துறைக்குள் நுழைந்த ஈரோடு மகேஷ் ஒரு சிறந்த தமிழ் ஆசிரியரரும் கூட. சன் டிவியின் ‘அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களிடம் தன் நகைச்சுவைத் திறணை வெளிப்படுத்தி ரசிகர்கள் பலரை சம்பாதித்தார். பலத் தமிழ் திரைப்படங்களில் துணை நடிகராகவும் நடித்து அசத்தியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் 1 சீசன் 8’ இல்

Erode மகேஷின் மகளை பார்த்திருக்கிறீர்களா? இதோ அவரது புகைப்படம் 1

தொகுப்பாளினி ரம்யாவுடனும், ’60 நொடி! ஆர் யூ ரெடி?’ ‘நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்’ இல் தாடி பாலாஜியுடனும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில் ஐந்து நடுவர்களில் ஒருவர். இவர் சிறந்த எழுத்தாள், வீடியோ ஜாக்கி மற்றும் கல்வியாளர். இவ்வாறு மகுடத்தில் பல மணிகளைக் குவித்துள்ளார். இவர் மணைவியின் பெயர் ஸ்ரீதேவி.

“சன் மியூசிக்” டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர். இருவருக்கும் “அமிழ்தா” என்னும் அழகான பெயருடைய அழகான மகளும் இருக்கிறார். பொதுவாகவே தனது குடும்பப் புகைப்படங்களை பதிவிடாத ஈரோடு மகேஷ் அவரருடைய குடும்பம் புதிதாக வாங்கிய காருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்டுள்ளார். இணையத்தளத்தில் அது வைரலாகி வருகிறது.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்