தர்ஷினியிடம் தவறாக நடந்து கொள்ளும் ரவுடி.! தப்பிக்க முடியாமல் கதறி அழும் தர்ஷினி.! ப்ரோமோ இதோ.!

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது தர்ஷினியை கடத்தி வைத்திருக்கும் ரவுடி அவரிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்கிறார். அவரிடம் இருந்து தப்பிக்க முடியாமல் தர்ஷினியும் கதறி அழுது கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து த்ரஷினி இருக்கும் காட்டு பகுதிக்குள் வரும் மருமகள்களும் ரவுடிகள் சிலரிடம் மாட்டிக் கொள்கின்றனர் இதிலிருந்து மருமகள்கள் எப்படி தப்பிக்க போகிறார்கள்? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் நிலையில் காரில் இருந்து ஒருவர் இறங்குவது போல காட்டப்படுகிறது. அவர் யார் என்பதே தெரியவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தர்ஷினியிடம் தவறாக நடந்து கொள்ளும் ரவுடி.! தப்பிக்க முடியாமல் கதறி அழும் தர்ஷினி.! ப்ரோமோ இதோ.! 1
சன் டிவியில் ‘எதிர்நீச்சல்’ சீரியல் பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் நடந்து வருகிறது. குணசேகரனின் மகள் தர்ஷினியை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கடத்திவிட்டு செல்கின்றனர். அவர்கள் யார்? எதற்காக தர்ஷினியை கடத்தி வைத்திருக்கின்றனர்? என்பதெல்லாம் புரியாமல் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், தர்ஷினியை கடத்தி வைத்திருக்கும் ரவுடி ஒருவர் அவரை தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறார். அவரிடம் இருந்து தப்பிக்க முடியாமல் தர்ஷினி கதறி அழுது கொண்டிருக்கிறார்.


அந்த சமயம் பார்த்து தர்ஷினி இருக்கும் காட்டுப்பகுதிக்குள் மருமகள்களும் வந்து மாட்டிக் கொள்கின்றனர். அவர்கள் ஒரு கட்டையை எடுத்து ரவுடிகளை அடித்து துவைத்து கொண்டிருக்கின்றனர். அப்போது காரில் ஒரு நபர் வந்து இறங்குகிறார். அவர் யார்? ‘எதிர்நீச்சல்’ சீரியலில் புதிய வரவா? என்பதெல்லாம் தெரியவில்லை. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்