ப்பா என்னா ஆட்டம்..! குத்துனா இப்படி இருக்கனும்..தியேட்டர் வாசலில் கமல் போலவே மரண குத்து குத்திய பெண்

வெளியிட்டது

திரைத்துறையில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றவர் உலகநாயகன் கமல்ஹாசன். வித்தியாசமான கதைகளும், ஹாலிவுட் ரேஞ்சுக்கு Screen play இவரது படங்களில் இருக்கும். தமிழ் மட்டுமல்லாமல் இந்திய மொழிகள் பலவற்றில் நடித்து கலைஞானியாக விளங்கி வருகிறார். இன்று அவர் நடிப்பில் சுமார் 4 வருடங்களுக்குப் பிறகு வெளியாகியுள்ளது விக்ரம் திரைப்படம். அதிகாலை 4 மணிக்கே திரையிடப்பட்டதால் இரவு தொடங்கி ஆட்டம் பாட்டம் என அமர்களப்படுத்தி விட்டனர் ரசிகர்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ப்பா என்னா ஆட்டம்..! குத்துனா இப்படி இருக்கனும்..தியேட்டர் வாசலில் கமல் போலவே மரண குத்து குத்திய பெண் 1

படத்தை பார்த்துவிட்டு கமல் ரசிகர்கள் கூறும் போது படம் வேற லெவலில் இருப்பதாகவும், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சூர்யா போன்றவர்கள் நடிப்பில் பின்னி எடுத்துவிட்டதாகவும் கூறினர். படம் முழுவதுமே Goosebumps ஆக இருந்ததாக கூறினர். அனிருத் இசையமைப்பும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தையும் கமலின் நடிப்பு மூன்றும் இணைந்து கேஜிஎஃப் படத்தை பின் தள்ளிவிட்டதாகவும் கருத்துக்களை தெரிவித்தனர்.

முன்னதாக தியேட்டர் வாசல்களில் அதிகாலை முதலே கூடியிருந்த மக்கள் மேள தாளங்கள் முழங்க நடனம் ஆடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதில் பெண் ஒருவர் கமல் போலவே பத்தல பத்தல பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். Fan Boy மட்டும் தான் இருக்க முடியுமா? நான் கமலின் பயங்கராமான Fan Girl என்று சொல்வது போல பயங்கரமாக குத்தாட்டம் போட்டார். அவரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

Video Courtesy: Thanthi TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்