Categories: சினிமா

முதல்நாளே பாக்ஸ் ஆபிஸை அடித்து உடைத்த GOAT..! Rajini-க்கே கிடைக்காத ஓப்பனிங் வசூலை பெற்ற Thalapathy..! அதிகாரபூர்வமாக வெளியாகிய முதல்நாள் வசூல்..!

வெளியிட்டது

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நடிகர்களில் ஒருவர் விஜய். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் படை உள்ளது. பிற நடிகர்களுக்கு தங்களது படம் நூறு கோடியை தொடுவது கனவாக இருக்கும் நிலையில், தளபதி விஜய் படத்தின் ஒரு நாள் வசூல் தான் நூறு கோடியாக இருக்கும். அந்த அளவுக்கு தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம் ,தெலுங்கு சினிமாவில் மார்க்கெட்டை கொண்டு இருக்கிறார்.

முதல்நாளே பாக்ஸ் ஆபிஸை அடித்து உடைத்த GOAT..! Rajini-க்கே கிடைக்காத ஓப்பனிங் வசூலை பெற்ற Thalapathy..! அதிகாரபூர்வமாக வெளியாகிய முதல்நாள் வசூல்..! 1

இவர் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இவருடன் சினேகா , மீனாட்சி , பிரபுதேவா , மைக்மோகன் பிரசாந்த் ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது.

தற்போது இப்படத்தின் முதல்நாள் வசூலை தெரிந்துகொள்ள ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருந்த நிலையில், முதல் நாள் வசூலை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது. உலகளவில் கோட் திரைப்படம் முதல்நாளே 126.32 கோடி வசூலை பெற்று மாபெரும் சாதனையை பிடித்து உள்ளது. இதனை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்