தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!!

வெளியிட்டது
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!! 1

சென்னையில் இன்று தங்கம் 22 கேரட், சவரனுக்கு ரூ 248 அதிகரித்து ரூ 29,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை 31 ரூபாய் அதிகரித்து ரூ 3,705-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை: 1 கிராமிற்கு ரூ.4,041 ஆகவும் மற்றும் சவரனுக்கு ரூ.32,328 ஆகவும் விற்பனையாகிறது.

நேற்றைய விலையில், 1 கிராமிற்கு 4,007 ரூபாய் ஆகவும், 8 கிராமிற்கு 32,056 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
இன்று வெள்ளியின் விலை, நேற்றைய விலையில் இருந்து 300 ரூபாய் குறைந்து, 1 கிராம் ரு.47.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

அதே போன்று, 1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து 3,000 ரூபாய் குறைந்து, ரு.47,400 ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்