Categories: சினிமா

நான் கடவுள் படத்திற்காக அகோரியாக மாறி இருந்த அஜித், இதுவரை வெளியிடாத பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

வெளியிட்டது
நான் கடவுள் படத்திற்காக அகோரியாக மாறி இருந்த அஜித், இதுவரை வெளியிடாத பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ! 1

தமிழ் சினிமாவின் இன்றைய மிக பெரிய ரசிகர் பட்டாளம் கொண்ட ஸ்டார்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாக இருந்த திரைப்படம் தான் நான் கடவுள்.

அஜித்துடன் பாலாவுக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இப்படம் ஆர்யாவின் கைக்கு சென்றது. இந்த படத்தில் நடிப்பதற்காக அஜித் தன்னுடைய கெட்டப்பையே மாற்றி இருந்தார்.தற்போது ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுவரை பலரும் கண்டிராத அரிய புகைப்படம் என்பதால் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்