பெண் குழந்தைகள் திட்டம் பெரும் வளர்ச்சி!

பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என நிதி அமைச்சர் கூறியுள்ளார்.

பட்ஜெட் 2020 budget 2020

“பெண் குந்தைகளை பெற்றெடுப்போம், படிக்க வைப்போம் திட்டம்” என மத்திய ஆராயசு பெண் குழந்தைகளுக்கான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டம் குறித்து தனது பட்ஜெட் உரையில் பேசிய நிர்மலா சீதாராமன், தொடக்கப் பள்ளிகளில் பெண் குந்தைகளை சேர்க்கும் விகிதம் அதிகரித்துள்ளது.

ஆண் குழந்தைகளை விட, பெண் குழந்தைகளை அதிக அளவில் பள்ளியில் சேர்க்கிறார்கள். பெண் குழந்தைகள் திட்டம் குறித்து வாசிக்கும் போது நிர்பயா நிர்பயா என்று எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். 

தேசிய ஊட்டச்சத்து திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 10 கோடி குடும்பங்கள் பலனைடயும்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்