Categories: சினிமா

கேஜிஎஃப் சாப்ட்டர் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!!

வெளியிட்டது
கேஜிஎஃப் சாப்ட்டர் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!! 1

கே ஜி எஃப் சாப்ட்டர் ஒன்றில் கோலார் தங்க வயலில் அந்த காலகட்டத்தில் நடந்த சித்ரவதைகளை மையமாக வைத்து கடந்த ஆண்டு திரைக்கு வெளிவந்தது . கன்னடம் மட்டுமன்றி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியானது. இந்த ஒரு படம் மூலம் அப்பட ஹீரோ யஷ் திரையுலகினரின் கவனத்தை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்.

இந்த நிலையில், இப்படத்தின் 2ம் பாகம் கேஜிஎப் சாப்டர் 2 என்ற பெயரில் உருவாகி வருகிறது. கேஜிஎப் படம் வெளியாகி ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் அதை கொண்டாடும் விதமாக கேஜிஎப் சேப்டர் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த போஸ்டரில் பிரமாண்ட கல்தூண் ஒன்றை தொழிலாளர்களுடன் சேர்ந்து யஷ் இழுத்து வருவது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்