ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ள கார்த்திக் சுப்புராஜ் மனைவி! எந்த scene ல வருவாங்க தெரியுமா?

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் துவங்கி தன் நடிப்பாற்றலின் மூலம் ஹாலிவுட் சினிமா வரை உச்சம் தொட்ட நடிகர் என்றால் அது தனுஷ் தான். தற்போது கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் இவர் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படம் ஓ.டி.டி யில் வெளியாகியுள்ளது. தனுஷ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் , சினிமாவை விரும்பி பார்ப்பவர்கள் இந்த படத்தை பற்றி கலவையான விமர்சனத்தை மட்டுமே முன்வைக்கிறார்கள்.

ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ள கார்த்திக் சுப்புராஜ் மனைவி! எந்த scene ல வருவாங்க தெரியுமா? 1

இதில் தனுஷ் சுருளி என்ற கதாபாத்திரத்தில் மதுரையை சேர்ந்த லண்டன் கேங்ஸ்டராக அசத்தியுள்ளார். ஜேம்ஸ் காஸ்மோ பீட்டர் என்ற கதாபாத்திரத்தில் மாஃபியா கும்பலின் தலைவராக நடித்துள்ளார். ஜோஜு ஜார்ஜ் சிவதாஸ் என்ற கதாபாத்திரத்தில் ஈழ தமிழராக நடித்துள்ளார். சிவதாஸை கொல்வதற்காக தான் மதுரையை சேர்ந்த சுருளி லண்டன் அழைத்து வரப்படுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் மீதி கதை.

ஐஸ்வர்யா லட்சுமி அட்டிலா என்ற கதாபாத்திரத்தில் ஈழ தமிழ் பெண்ணாக நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மனைவியும் நடித்துள்ளார் என்ற தகவல் வைரலாக பரவி வருகிறது. இந்த படத்தில் சில காட்சிகளில் மட்டும் அவர் நடித்துள்ளார். இந்த படத்தை பார்க்கும்போது பலர் இந்த விஷயத்தை கவனித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தற்போது இந்த தகவல் வைரலாக பரவி வருகிறது.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்