ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் ‘லால் சலாம்’. தற்போது இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்து வரும் நிலையில் படத்திலிருந்து ‘ஜலாலி’ என்கிற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ‘லால் சலாம்’ படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிந இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படம் வருகிற பிப்ரவரி ஒன்பதாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இன்று இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது படத்தில் இருந்து ஏ.ஆர் ரகுமான் மற்றும் சரத் சந்தோஷ் ஆகிய இருவரும் பாடிய ‘ஜலாலி’ என்கிற பாடலை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். நீங்களும் அந்த பாடலைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sony Music South