Categories: சினிமா

லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் “பேட் ஆஸ்” வெளியானது.!

வெளியிட்டது

லியோ திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் பாடல் தற்போது வெளியாகியிருக்கிறது. வெளியான சில நிமிடங்களிலேயே மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் "பேட் ஆஸ்" வெளியானது.! 1

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த லியோ ஆடியோ வெளியீட்டு விழா நடக்காமல் நின்று போனது. இந்த நிலையில் படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் பாடல் அப்டேட் இன்றைக்கு வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு படுக்குழுவினர் அதிர்ச்சி கொடுத்திருந்தனர்.

தற்போது இரண்டாவது சிங்கிள் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Sony Music South

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்