Categories: சினிமா

எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை! படமாக எடுக்க முடிவு!!

வெளியிட்டது
எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை! படமாக எடுக்க முடிவு!! 1

மறைந்த எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள அனைத்து மறைந்த முன்னாள் முதல்வர்கள் பற்றி படத்தை எடுப்பது என்பது பிரபலமான நடைமுறையாக உள்ளது.

எம்ஜிஆர், ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படங்கள் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிப்பில் தனக்கென ஒரு ஸ்டைலை காட்டி நடித்ததுடன் அரசியல் பணிகளிலும் ஆர்வம் காட்டினார் எம்.ஆர்.ராதா.

இந்த நிலையில், அவருடைய செயல்பாடுகளை மிகவும் பாராட்டிய தந்தை பெரியாரை அவருக்கு நடிகவேல் என்ற பட்டத்தை வழங்கினார். எம்.ஆர்.ராதா வாழ்க்கை படத்தை அவரது மகள் நடிகை ராதிகா தயாரிக்க உள்ளாராம். இயக்குனர் ஜீவ் இயக்குகிறார். இவர் சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் இயக்குனர் மட்டுமல்ல எம்.ஆர்.ராதாவின் பேரனும் ஆவார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்