Categories: அரசியல்

உள்ளாட்சி தேர்தல்! அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!!

வெளியிட்டது
உள்ளாட்சி தேர்தல்! அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!! 1

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகி மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் வாக்கு பதிவிற்கு மட்டுமே அரசு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் தேர்தலின் போது உள்ள தேர்வு அட்டவணையை தேர்தல் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் மாற்றப்பட்டுள்ளது. வரும் 27,30-ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் இரு தினங்களிலும் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்