“Loki Fanboy சம்பவம் இதுலயுமா…..இதுவும் கமல் படத்துல இருந்து வந்தது தானா!!

வெளியிட்டது

"Loki Fanboy சம்பவம் இதுலயுமா.....இதுவும் கமல் படத்துல இருந்து வந்தது தானா!! 1

நடிகர் கமல் நடிப்பில் கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளியான படம் “விக்ரம்”. இன்றைய தமிழ் சினேம்வின் உச்சபட்ச  காலெக்ஷன் இந்த படம் எடுத்ததுதான். இதுவரையில் தமிழில் வெளியான ஒரு படம் தமிழிககத்தில் அதிக வசூல் செய்த படம் இது தான். விஜய் சேதுபதி, பாஹத் பாசில், சூர்யா, நரேன் கமலஹாசன் என பலர் நடித்துள்ள இந்த படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து செய்து மிக அளவில் ரசிகர்களை ரசிக்கவைத்து வெற்றி பெற்றுள்ளது.

அனிருத்தின் இசை, சூர்யாவின் கடைசி 5 நிமிட சிறப்பு தோற்றம், கமலின் ஹீரோயிசம், சந்தானமாக நடிகர் விஜய் சேதுபதியின் வில்லத்தனம் என அனைத்துமே ரசிகர்களை மேரிசிலிர்க்க வைத்துள்ளது. தமிழகத்தை தாண்டி படம் தெலுங்கு, ஹிந்தி மார்கெட்டிலும் மிக பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 4 ஆண்டுகள் படம் இல்லை என்ற நிலையில் இருந்த கமல் இப்பொது தமிழ் சினிமாவின் உச்சம் தொட்டுள்ளார்.

இந்த படத்தில் அந்த கமலின் ரெபெரென்ஸ் இருக்கு, இந்த படத்தின் கமல் ரெபெரென்ஸ் இருக்கு என ரசிகர்கள் இன்றும் பல விஷயங்களை குறித்து சிலாகித்து வருகிறார்கள். படத்தில் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது என கூறலாம். ஆட்டோவில் இருந்து தலைகீழாக கீழிறங்கி நடந்து வந்து பைக்கில் இறங்கி போவார். அந்த காட்சியை மக்களை மிகவும் ரசித்தார்கள். இதுவும் கமலின் ஒரு செயலே என்பது நமக்கு தெரியவில்லை.

குணா படத்தில் ஒரு பாடலில் நடிகர் கமல் காரில் பாடிக்கொண்டே தலைக்கீழாக இறங்கி வருவார். அதனை அப்படியே கொஞ்சம் மாற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் வைத்துள்ளார். தெரியாமல் இருந்த விஷயத்தை ரசிகர்கள் இப்பொது கண்டுபிடித்து கொடுத்துள்னார்.

இந்த படம் அடுத்து லோகேஷ் நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணையவுள்ளார். இது முந்தின படம் போல கைதி படத்துடன் எதாவது தொடர்போடு வருமா? இல்லயா என்பது இப்பொது வரையில் தெரியவில்லை, அது குறித்து பின்னர் கூறுகிறேன் என லோகேஷே கூறியுள்ளார். இந்த படம் அடுத்து விக்ரம் 3, கைதி 2 போன்ற படங்கள் வரவுள்ளன.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்