“இப்போ இது தேவையா?”!! ட்விட்டரில் சண்டையை சத்தமில்லாமல் தூண்டிவிட்ட மாறன்”!!

வெளியிட்டது

சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், ரசிகர்களிடம் பிரபலம். கிட்டத்தட்ட வெளியாகும் அனைத்து படங்களுக்கும் எதிர்மறையான விமர்சங்களை கொடுத்து வருகிறவர். பெரும்பாலும் பெரிய நடிகர் படங்களை முற்றிலும் எதிர்த்தே அவருடைய விமர்சங்கள் அமையும். தமிழ் மட்டுமின்றி வெளியாகும் அனைத்து படங்களுக்கும் அவர் விமர்சனம் செய்து வருகிறார்.

"இப்போ இது தேவையா?"!! ட்விட்டரில் சண்டையை சத்தமில்லாமல் தூண்டிவிட்ட மாறன்"!! 1

ஒரு படம் கூட இவரிடம் நல்ல விமர்சனத்தை பெற்றதாக தெரியவில்லை. அஜித் விஜய் படங்கள் வெளிவரும் வரும் போது படத்தை எதிர்பார்த்து காலத்திற்கும் ரசிகனை போல இவருடைய விமர்சனத்தை எதிர்பார்த்தும் ஒரு கூட்டம் காது இருக்கும். இப்படி விமர்சனம் மூலம் பெற்ற புகழ் நடுவில் சொந்தமாக ஒரு படமும் எடுத்து வெளியிட்டார். அந்த படம் வெளியாகும் முன் பெரிய சலசைப்பை உண்டாகிய போதிலும் வெளியான பிறகு எந்த அடையாளமும் இன்றி காணாமல் போனது.

அவ்வப்போது படங்கள் குறித்த விஷயங்களை தன்னுடைய ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து வரும் மாறன், இப்பொது மற்றொரு பதிவை பகிர்ந்துள்ளார். இந்த வருடம் வெளியான பெரிய நடிகர்களின் படங்களில் பெரிய வெற்றி படங்கள் எவை, தோல்வி படங்கள் எவை என பிரித்து பட்டியலிட்டு தேவையில்லாத பிரச்சனையை இப்பொது தூண்டி விட்டுள்ளார்.

அதில் நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித் சூர்யா, கார்த்தி மற்றும் விஷால் ஆகியோரின் கடைசி கட்ட படங்கள் அனைத்துமே பெரிய தோல்வி படங்கள் தான். வெற்றி படங்கள் கொடுத்த நடிகர்கள் பட்டியலிலும் வெறும் கமலின் விக்ரம், சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் சிம்புவின் மாநாடு, தனுஷின் கர்ணன் போன்ற படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.இந்த பிரச்சனை இப்பொது தேவையில்லாத ஆணிகளே.

 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்