விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாநதி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் அஜய் மற்றும் அவரது தந்தையை மட்டும் வரவழைத்து ராகிணி – அஜய் திருமணத்தை முடிக்க பசுபதி ஏற்பாடுகளை செய்து வருகிறார். தற்போது இந்த தகவலை நிவின் எப்படியோ மோப்பம் பிடித்து விடுகிறார். அவர் யமுனாவை அழைத்துக் கொண்டு இந்த திருமணத்தை நிறுத்துவதற்கு சென்று கொண்டிருக்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காவேரியின் பரம எதிரியாக இருக்கும் பசுபதி காவேரியின் வாழ்க்கையை கெடுக்க நினைக்கிறார். அவர் திருமணம் செய்து கொண்டுள்ள விஜயின் தம்பி அஜயை தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க வலை வீசுகிறார். அந்த வலையில் அஜய்யும் அவரது தந்தையும் விழுகின்றனர். ஆனால் ராகிணி – அஜய் நிச்சயதார்த்தத்தில் காவேரி பிரச்சனை செய்கிறார். போலீஸ் வந்து பசுபதியை கைது செய்து கொண்டு சென்று விடுகின்றனர். இந்த நிலையில் ஜாமினில் வெளியில் வந்திருக்கும் பசுபதி, தனது மகள் ராகிணிக்கும் அஜய்க்கும், யாரும் இல்லாமல் ரகசியமாக திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்து வருகிறார்
ஆனால் இந்த தகவலை எப்படியோ நிவின் மோப்பம் பிடித்து விடுகிறார். அவர் யமுனாவை அழைத்துக் கொண்டு ராகிணி அஜய் திருமணத்தை நிறுத்த சென்று கொண்டிருக்கிறார். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television