Categories: சினிமா

மங்காத்தா படத்தின் BGM-ஐ சுட்ட யுவன்?? எந்த படத்திலிருந்து சுட்டு இருக்கார்னு பாருங்க..!

வெளியிட்டது

தமிழ் திரையுலகின் முண்ணனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவருக்கு பெரிய அளவில் புகழை கொடுத்த திரைப்படம் என்று சொன்னால் அது மங்காத்தா தான். 2011ம் ஆண்டு வெளியான இந்த படத்தை கங்கை அமரனின் மகனும், நடிகருமான வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் முதன்முறையாக அஜித் நடித்த படம் மங்காத்தா் இந்த படத்தில் திரிஷா, லட்சுமி ராய், வைபவ், பிரேம்ஜி என பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் அஜித்துக்கு 50 ஆவது படமாகும். பிளாக்பஸ்டர் படமாக அமைந்த இந்த படம் 50 கோடி வசூலை குவித்து மிகப்பெரிய சாதனையை படைத்திருந்தது. 2011 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை தயாநிதியை அழகிரி விவேக் ரத்னவேல் ஆகியோர் தயாரித்து இருந்தனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

மங்காத்தா படத்தின் BGM-ஐ சுட்ட யுவன்?? எந்த படத்திலிருந்து சுட்டு இருக்கார்னு பாருங்க..! 1

இந்த படத்திற்கு கூடுதல் வலு சேர்த்தது யுவன் சங்கர் ராஜா. படம் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்தது என்று சொன்னால் அதற்கு யுவன் சங்கர் ராஜாவின் இசை முக்கிய காரணம் என்று சொல்லலாம். தற்போது இந்த படத்தின் பிஜிஎம் ஆங்கில படமான டெத் ரேஸ் எனும் படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் சோசியல் மீடியாவில் படுவயிலாகி வருகிறது. சமீப காலமாகவே இசை அமைப்பாளர்கள் அமைக்கும் இசையை எங்கிருந்தோ வேறு மொழியிலிருந்து திருடி அமைத்து வருவதாக நெட்டிசன்கள் கலைத்து வருகின்றனர். குறிப்பாக அனிருத்தை இவ்வாறு கலாய்ப்பது வழக்கம். வெளிநாட்டிலிருந்து ஏதாவது ஒரு படத்தின் இசையை திருடி எடுத்து சில மாற்றங்களை செய்து தனது படத்தில் வைத்து விடுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுவது வழக்கம். தற்போது யுவன் சங்கர் ராஜா மீதும் அந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Youtube Video Code Embed Credits: AP Videos

தமிழில் தனக்கென தனி இசை ரசிகர்களை வைத்திருப்பவர் யுவன் சங்கர் ராஜா. மெலடியால் பல உள்ளங்களைக் கவர்ந்தவர். இவர் தற்போது மங்காத்தா படத்தில் அமைத்த இசை 2008 ஆம் ஆண்டு ஹாலிவுட் வெளியான டெத் ரேஸ் எனும் படத்தின் பிஜிஎம் மங்காத்தா படத்தின் பிஜிஎம் போலவே இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்த வந்த நிலையில், தற்போது அந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து இந்த பிஜிஎம்மை காப்பியடித்துதான் மங்காத்தா பிஜிஎம் போடப்பட்டுள்ளதாக கலாய்த்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..

Youtube Video Code Embed Credits: YuvanShankarRaja-Topic

 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்