Categories: அரசியல்

மேயர் , நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் மனு அளித்தவர்கள் பணத்தை திரும்ப பெறலாம்! திமுக அறிவிப்பு!!

வெளியிட்டது
மேயர் , நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் மனு அளித்தவர்கள் பணத்தை திரும்ப பெறலாம்! திமுக அறிவிப்பு!! 1

மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு விருப்பமனு அளித்தவர்கள் தங்கள் கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என திமுக பொது செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். கட்டணம் செலுத்திய அசல் ரசீதை காட்டி பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என திமுக பொது செயலாளர் அறிவித்துள்ளார். நவம்பர் 28முதல் 30ம் தேதி வரை மாவட்ட திமுக அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்