தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகர் சித்தார்த். இப்படத்தில் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து பல படங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தாலும் இவருக்கான வரவேற்பு தமிக் சினிமாவில் இன்னும் எட்டா கனியாக உள்ளது. இவர் தயாரித்து நடித்த சித்தா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று சித்தார்த்துக்கு தற்போது ரசிகர்கள் மனதில் இடம் கிடைத்து இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் இவர் நடித்த இந்தியன் 2 படத்திற்கு மிகப்பெரிய நெகட்டிவ் கருத்துக்கள் எழ தொடங்கியது. சித்தார்த் நடிப்பை கடுமையாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். தற்போது இவர் நடிப்பில் அடுத்ததாக இந்தியன் 3 படம் வெளியாக இருக்கிறது.இவர் நடிகை அதிதியை காதலித்து வரும் நிலையில் , அவருடன் அண்மையில் திருமணம் கோலாகலமாக நடைபெற்று இருந்தது.ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.
தற்போது இவர் இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் மிஸ் யு படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ஆஷிகா நடித்து உள்ளார். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
Embed Video Credits : T Series tamil