“பயங்கரமா என்னை லவ் பண்றேன்”!! மேடையில் முகினை அசடு வழிய செய்த அவரின் காதலி!! பாட்டு படி ப்ரொபோஸ் செய்த முகின்!!

வெளியிட்டது

"பயங்கரமா என்னை லவ் பண்றேன்"!! மேடையில் முகினை அசடு வழிய செய்த அவரின் காதலி!! பாட்டு படி ப்ரொபோஸ் செய்த முகின்!! 1

திறமை உள்ளவர்களை இந்த உலகம் கண்டுகொள்ள நிறைய வழிகள் இருக்கின்றன. திறமைக்கும், கலை ஆர்வம் கொண்டவர்களும் எப்போதும் மக்க்களின் ஏகோபித்த வரவேற்பை பெறுவார்கள். எதோ ஒரு மூளையில் இருக்கும் கலைஞரை கூட இந்த உலகம் அறியும் படி  பிரபலமானவர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் இப்போதிருக்கும் தொழில் நுட்பங்களும், இணைய சேவைகளும் பலருக்கு நன்மையை செய்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் எங்கிருந்தோ வந்து இன்று தமிழகத்தில் பிரபலமாக இருப்பவர் முகின் ராவ். மலேசிய வாழ் தமிழரான முகின் ராவ். இசையின் மேல் கொண்ட ஆர்வத்தால் இவரே இசைமைத்து பாடல்கள் இசையமைத்து பாடி வருகிறார். இவரே இசையமைத்து பாடிய அபிநய என்ற பாடல் மிகவும் யூடியூபில் பிரபலமடைந்தது. இதன் மூலம் அந்த ஊரில் பிரபலமடைந்த இவரை விஜய் டிவி நிறுவனம் கண்டது இங்கு கொண்டவந்தது. மேலும் இவருடைய சாத்தியமா நா சொல்றேண்டி என்ற  பாடல் மிக பெரிய அளவில் ஹிட் அடித்தது.

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய, “பிக் பாஸ் சீசன் 3” நிகழ்ச்சியில் இவர் க்ளாண்ட்கொண்டார். இதுவே இவருக்கு இங்கு ஒயர் மிக பெரிய வரவேற்பு அமைய வழி வகுத்தது. இங்குள்ள மக்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக இவருடைய பாடல்களும், அண்ட் நிகழ்ச்சியில் வெளிப்படையாக இவர் நடந்த கொள்ளு குணமும், பண்பும் மக்களை கவர்ந்தது. பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் வெற்றிகரமாக 100 நாட்கள் முடித்து வெற்றிவாகை சூடினார் முகின் ராவ். தமிழகத்திலும் மிகவும் பிரபலமான நபராக மாறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்னர் மெல்ல சில சினிமா வாய்ப்புகள் இவருக்கு வர துவங்கின. அதில் இவர் தேர்ந்துடுது நடித்த படம் தான், வேலன். புதுமுக இயக்குனர் கவின் இயக்கத்தில், முகினுடன் சூரி, பிரபு, சிங்கமுத்து என பலர் நடித்த இந்த படம், கொரோனா கலகட்டங்களால் வெளிவர நீண்ட தடை ஏற்பட்டது. பின்னர் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியானது. படம் நல்ல வரவேற்பை ரசிகர் மத்தியில் பெற்றாலும், பெரிய வெற்றியை பதிவு செய்ய முடியாமல் போயிற்று.

அந்த படத்திற்கு பின்னர் இப்போதுஹ் அவர் நாயகனாக நடிக்க “bachelor” படப்புகழ் திவ்யபாரதி நாயகியை நடிக்க “மதில் மேல் காதல்” துன்ற பாடம் தயாராகி இருக்கிறது. படப்பிடிப்புகள்  முடிந்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் இந்த படத்தின் ஆடியோ லாஞ்சு அண்மையில் நடைபெற்றது. இதில் நாயகன் நாயகியை விட, நடிகர் முகின் ராவின் காதலியே அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார். மேடையில் முகினிடம் உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன என கேட்டதற்கு,’அவர் என்னை மிக வெறித்தனமாக காதலிக்காரர்” என கூறினார். மேலும் முகின் அவருக்கு பாட்டு பாடி ப்ரொபோஸ் செய்துள்ளார் இந்த வீடியோ இப்பொது வைரலாகி வருகிறது.

Video Courtesy – CommonManMedia

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்