தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமா உலகில் உள்ளது. இவர் பிரபல நடிகர் நாகார்ஜுனன் மகன் என்பதால் சினிமாவில் இவருக்கு எப்பொழுதும் தனிவரவேற்பு தான். நடிகை சமந்தா உடன் தெலுங்கில் பல படங்களில் இவர் இணைந்து நடித்து உள்ளார். இவர்களின் நட்பு காதலில் முடிந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் இருவருக்கும் திருமணம் நடைபெற்று இருந்தது. 2017ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் ஆகிய நிலையில் , திருமணம் ஆகி நான்கு ஆண்டுகளில் இருவரும் பிரிந்தனர். இருவரும் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்ததை அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தனர். மேலும் நடிகர் நாக சைதன்யா சோபிதா உடன் அடிக்கடி டேட்டிங் சென்று வந்தார்.
அண்மையில் இருவருக்கும் திருமணம் நிச்சயம் ஆகி இருந்தது. தற்போது இருவருக்குமான திருமண சடங்குகள் ஆரம்பமாகி உள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.