இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராமன், துஷாரா விஜயன் ஆகியோர் நடித்துள்ள படம் தான் நட்சத்திரம் நகர்கிறது. சார்பட்டா பரம்பரை படத்திற்கு பின்னர் பா ரஞ்சித் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. இவர்களுடன் டான்சிங் ரோஸ் சபீர், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டென்மா இசையமைத்திருக்கிறார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.

இந்த படத்தை யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பா. ரஞ்சித்தின் சொந்த நிறுவனமான நீலம் ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், டிரைலர் என அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படம் வரும் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் படம் இன்று தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் படம் மிக நன்றாக இருந்ததாக கருத்து கூறினார். அவர்கள் கூறிய வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Little Talks