Categories: சினிமா

தனது மகன்களின் முகத்தை முதல் முறையாக காட்டிய நயன்தாரா.! வீடியோ இதோ

வெளியிட்டது

தனது மகன்களின் முகத்தை முதல் முறையாக காட்டி வீடியோ வெளியிட்டுள்ளார் நயன்தாரா. அந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. இத்தனை நாட்களாக தனது கணவர் விக்னேஷ் சிவனின் சமூக வலைதளப் பக்கத்தை பயன்படுத்தி வந்த நடிகை நயன்தாரா, தனக்கென முதல் முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கி இருக்கிறார். தொடங்கிய உடனே தங்கள் இரட்டை மகன்களை தூக்கிக் கொண்டு வந்து போஸ் கொடுப்பது போன்ற வீடியோவை அவர் வெளியிட்டு, “நான் வந்துட்டேன்னு சொல்லு” என பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவிற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனது மகன்களின் முகத்தை முதல் முறையாக காட்டிய நயன்தாரா.! வீடியோ இதோ 1

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாகவும், சூப்பர் ஸ்டாராகவும் விளங்கிக் கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த வருடம் திருமணம் ஆகி வாடகை தாய் முறையில் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆகியிருந்தனர். குழந்தைக்கு உயிர் ருத்ரோனில், உலக் தெய்வீக் என்று பெயர் வைத்திருந்தனர். இத்தனை நாட்களாக தனது மகன்களின் முகத்தை மறைத்து புகைப்படங்களை வெளியிட்டு வந்த நயன்தாரா முதல் முறையாக இருவரின் முகத்தையும் காட்டியிருக்கிறார்.

தனது கணவரின் சமூக வலைதளப் பக்கத்தை இத்தனை நாட்களாக பயன்படுத்தி வந்த நயன்தாரா முதல்முறையாக தனக்கென ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கி, “நான் வந்துட்டேன்னு சொல்லு” என சொல்லி கேப்ஷனுடன் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். தற்போது அந்த வீடியோவிற்கு லைக்குகளும் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்