கையில் குழந்தையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்! வைரலாகும் Cute புகைப்படம்

வெளியிட்டது

பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவருடைய வருங்கால கணவரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ‘காத்து வாக்குல இரண்டு காதல்’ படத்தில் சமந்தா, விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளரும் நயன்தாரா தான்.

கையில் குழந்தையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்! வைரலாகும் Cute புகைப்படம் 1

இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் சமீபத்தில் ரகசியமாக நிச்சயதார்த்தம் ஆன செய்தி சினியுலகில் பரவி வருகிறது. அவரே விஜய் டிவியில் திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக கூறியுள்ளார்.

தற்போது கைக்குழந்தையுடன் இணைந்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. மிகவும் க்யூட்டாக இருக்கும் அந்த குழந்தை ரசிகை ஒருவரின் கைக்குழந்தை என்ற தகவல் வந்துள்ளது.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்