பஜாரி குடும்பம் என தெரியாமல் சம்மந்தம் செய்ய போகும் பாண்டியன்.! இனிமே இருக்கு கச்சேரி

வெளியிட்டது

விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாக தொடங்கி தற்போது முன்னணியில் வருவதற்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கும் ஒரு தொடர் தான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’. தற்போது இந்த கதைக்களம் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1 கொடுத்த வெற்றிக்குப் பிறகு உடனடியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடங்கப்பட்டது. கதிர் – ராஜி திருமண காட்சிகளால் இந்த நாடகம் விறுவிறுப்பை எட்டியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பஜாரி குடும்பம் என தெரியாமல் சம்மந்தம் செய்ய போகும் பாண்டியன்.! இனிமே இருக்கு கச்சேரி 1
இந்த திருமணம் முடிந்த பிறகு கதிரின் அண்ணன் சரவணனின் திருமணம் நடைபெற இருக்கிறது. அதற்காக அவர்கள் கல்யாண மாலை நிகழ்ச்சி ஒன்றிற்கு செல்கின்றனர். அங்கு பெண்பார்க்கும் படலம் நடக்கிறது. அங்கு அவருக்கு ஒரு பெண்ணை பிடித்துப் போகிறது. அவர்கள் குடும்பத்தையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு மிகவும் பிடித்துப் போகிறது. எனவே அந்த பெண்ணை சரவணனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் பெண்ணின் குடும்பத்தை பற்றி சரியாக விசாரிக்காமல் திருமண ஏற்பாடுகளை பாண்டியன் நடத்தி வருகிறார். உண்மையில் பெண்ணின் குடும்பம் ரவுடி குடும்பமாக இருக்கிறது. மேலும் பெண் எம்.ஏ படித்திருக்கிறார் என்று பொய் சொல்லி அவரை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை நடத்தி வருகின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்