கோலாகலமாக நடந்து முடிந்த சரவணன் – தங்கமயில் திருமணம்.! ஆனந்த கண்ணீரில் பாண்டியன்.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது சரவணன் – தங்கமயில் இருவரின் திருமணமும் நடந்து முடிந்திருக்கிறது. இதனால் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோலாகலமாக நடந்து முடிந்த சரவணன் - தங்கமயில் திருமணம்.! ஆனந்த கண்ணீரில் பாண்டியன்.! 1

ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த அந்த தருணம் வந்துவிட்டது. தங்கமயில் சரவணன் திருமணத்தில் பல குளறுபடிகள் எழுந்த நிலையில், தற்போது அதையெல்லாம் மறைத்து தங்கமயிலை சரவணனுக்கு அவரது குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் இரண்டு குடும்பங்களும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

அந்த ப்ரோமோவை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்