ராஜியுடன் செம்ம ரொமான்ஸ் பண்ணும் கதிர்.! ரெண்டு பேருக்கும் செட் ஆகிடுச்சு போலயே.! ப்ரோமோ

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் சரவணன் தங்கமயில் திருமணம் முடிந்து முதலிரவுக்கு ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில் கதிர் – ராஜி இருவரும் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கின்றனர். அதை பார்த்த மீனாவும் செந்திலும் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கின்றனர். இதை வீட்டில் உள்ள மற்ற அனைவரும் பார்த்து விடுகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராஜியுடன் செம்ம ரொமான்ஸ் பண்ணும் கதிர்.! ரெண்டு பேருக்கும் செட் ஆகிடுச்சு போலயே.! ப்ரோமோ 1

நீண்ட எதிர்பார்ப்புக்கு பின்னர் தற்போது தங்கமயில் சரவணன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. தங்க மயிலின் குடும்பம் கவரிங் நகைகளை போட்டு ஏமாற்றி தங்க மயிலுக்கு சரவணனை செய்து வைக்கின்றனர். மேலும் நல்ல குடும்பம் என்று பொய் சொல்லி இந்த திருமணத்திற்கு தங்க மயில் குடும்பம் ஏற்பாடுகளை செய்துள்ளனர். ஆனால் தங்கமயில் குடும்பம் மிகப்பெரிய ஃபிராடு குடும்பமாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இருவரின் திருமணமும் ஒரு வழியாக நடந்து முடிந்திருக்கிறது.

முதலிரவுக்கு அறைகளை ஏற்பாடு செய்து கொண்டிருந்த கதிர் மற்றும் ராஜி இருவருக்கும் ரொமான்ஸ் ஏற்படுகிறது. இதை பார்க்கும் செந்தில் மற்றும் மீனாவும் அறையில் நடனமாடி ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் கோமதியும் மற்றவர்களும் அந்த காட்சியை பார்த்து விடுகின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்