கண்ணனை பிடிக்க முயன்று தவறி விழுந்த ராஜி..! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ள நிலையில், தற்போது தொடரின் இரண்டாவது சீசன் ரசிகர்களுக்காக இயக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் சீசனை போலவே இந்த சீசனுக்கும் மக்கள் பேராதரவை கொடுத்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கண்ணனை பிடிக்க முயன்று தவறி விழுந்த ராஜி..! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ..! 1

இந்த தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், ராஜியை ஏமாற்றி நகையை திருடி சென்ற கண்ணனை பார்க்கிறார். அவனை துரத்தி பிடிக்க முயற்சி செய்கிறார். அதற்குள் ராஜி தவறி கீழே விழுகிறார். இதனால் கண்ணன் தப்பித்து அங்கிருந்து செல்கிறார். அங்கு வரும் கதிர் ராஜிக்கு உதவி செய்கிறார். மேலும் நடந்ததை கூறவே, ராஜியை அழைத்து கொண்டு கண்ணன் மீது போலீசில் புகார் கொடுக்க செல்கிறார்.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்