மீனாவை அசிங்கப்படுத்திய அப்பா..! மீனாவுக்காக அரசு வேலைக்கு செல்ல முடிவு எடுக்கும் செந்தில்…! கண் கலங்கிய மீனா..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. நாளுக்கு நாள் தொடரின் எதிர்பார்ப்பினை ரசிகர்களிடம் கூட்டி வருகிறார் இயக்குனர். முதல் சீசன் போலவே இரண்டாவது சீசனுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவை கொடுத்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீனாவை அசிங்கப்படுத்திய அப்பா..! மீனாவுக்காக அரசு வேலைக்கு செல்ல முடிவு எடுக்கும் செந்தில்...! கண் கலங்கிய மீனா..! 1

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில் மீனா தனது அப்பாவின் பிறந்தநாளுக்கு ஆசையாக வாட்ச் வாங்கி கொண்டு செல்கிறார். அங்கு மீனாவை அவரின் தந்தை அசிங்கப்படுத்தி அனுப்புகிறார். இதனால் மீனா வழிநெடுக அழுதுகொண்டு வரவே அதனை பார்த்த செந்தில் சோகமடைகிறார். மேலும் மீனாவின் தந்தைக்கு பதிலடி கொடுக்க முடிவு செய்கிறார்.

அதற்காக படித்து அரசு வேலைக்கு செல்ல முடிவு எடுக்கிறார். இதனை கேட்டு மீனா கணவர் செந்திலை கண்டு நெகிழ்ச்சி அடைகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. செந்திலின் இந்த முடிவை ரசிகர்கள் பெருமளவு பாராட்டி வருகின்றனர். ப்ரோமோ தொடரின் எதிர்பார்ப்பினை அதிகரித்து உள்ளது.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்