கோமதி அம்மாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய அண்ணன்..! அதிர்ச்சியில் கோமதி மற்றும் பாண்டி..! பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ இதோ

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடருக்கு மாபெரும் வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்தது. நீண்ட ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் எதிர்பாராத விதமாக முடிவுக்கு வந்தது. இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்த நிலையில், இந்த தொடரின் சீசன் 2வை இயக்க உள்ளதாக விஜய் டிவி அறிவித்து இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோமதி அம்மாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய அண்ணன்..! அதிர்ச்சியில் கோமதி மற்றும் பாண்டி..! பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ இதோ 1

தற்போது ஒளிபரப்பாகி வரும் சீசன் 2 மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று இருக்கிறது. இந்த தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், கோமதி பாண்டியிடம் சத்தமாக பேசவே, அதனை கேட்ட அவரின் அம்மா வீட்டில் இருந்து அழுது கொண்டு உள்ளார். அதனை பார்த்த அண்ணன் கடுப்பாகி அம்மா என்றும் பார்க்காமல் கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார்.

இதனை பாண்டி மற்றும் கோமதி பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் கோமதியின் அண்ணன் செயலை கண்டித்து வருகின்றனர். ப்ரோமோ தொடரின் எதிர்பார்ப்பினை ரசிகர்களிடம் அதிகரித்து இருக்கிறது.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்