வாயா சாமி பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட குமரன்! பிரபு தேவாவை மிஞ்சுடுவீங்க போலயே | Pandiyan Stores

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். ஃபேமிலி ஆடியன்ஸை கவர்ந்துள்ள இந்த நிகழ்ச்சிக்கு டிஆர்பியும் எகிறிவிடும். இந்த நாடகத்தில் கதிர் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் குமரன் தங்கராஜன். இவரும் இவருடன் ஜோடியாக வரும் முல்லைக் கதாபாத்திரமும் மக்களை கவர்ந்த கேரக்டர்கள். இவர்கள் இருவரும் செய்யும் ரொமான்ஸ் வீடியோக்களை பார்க்கவே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வாயா சாமி பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட குமரன்! பிரபு தேவாவை மிஞ்சுடுவீங்க போலயே | Pandiyan Stores 1

குமரன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் பின்னணி நடனக் கலைஞராக பணியாற்றி வந்தார். பின்னர் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற டான்ஸ் போட்டியிலும், கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் பங்கெடுத்து அரையிறுதி வரை வந்தார். பின்னர் தன்னுடன் நடன நிகழ்ச்சியில் நடனமாடிய அப்சாரவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சில சீரியல்களில் ஹீரோவாக குமரன் நடித்தார். பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் கதிராக நடித்து அசத்திக் கொண்டுள்ளார் குமரன். Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸில் நடனாமடி வெளயிடுவது வழக்கம். தனது மனைவியுடன் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி லைக்குகளை அள்ளுவார் குமரன். தற்போது வாயா சாமி பாடலுக்கு மாஸாக நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளர் குமரன். சமூக வலைத்தளங்களில் வரவேற்பினை பெற்றுள்ளது அவரது நடனம். அந்த வீடியோவை நீங்களும் காண..கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்… WATCH THE BELOW VIDEO

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்