விஜய் டிவியின் சீரியல் பிரபலங்களாக இருக்கும் சுர்ஜித் மற்றும் சுவாதி இருவரும் இணைந்து “பரிவர்த்தனை” என்கிற புதிய படத்தில் நடித்துள்ளனர். அந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நம்ம வீட்டு பொண்ணு என்கிற சீரியலின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் சுர்ஜித். அதேபோல ஈரமான ரோஜாவே 2 சீரியலில் பிரியா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுவாதி. இவர்கள் அனைவரும் இணைந்து “பரிவர்த்தனை” என்கிற படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை மணிபாரதி என்பவர் இயக்க ரஷாந்த் ஆர்வின் என்பவர் இசையமைத்திருக்கிறார்.
இந்தப் படத்தை எம்எஸ்வி புரொடக்ஷன் சார்பில் செந்தில் வேல் தயாரித்திருக்கிறார். தற்போது இந்த படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Saregama Tamil