பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு!

வெளியிட்டது
பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு! 1

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விளக்கேற்ற வகையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில் , எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 10 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.75.55 ஆகவும், டீசல்,விலையில் 9 பைசா அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.59 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்