பிரேசில் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி!

வெளியிட்டது
பிரேசில் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி! 1

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பின் உச்சிமாநாடு நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு பிரேசிலில் பிரிக்ஸ் மாநாடு, வரும் 13 மற்றும் 14ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது . இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக அவர் 13ம் தேதி பிரேசில் செல்கிறார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்