Categories: சினிமா

தங்கச்சிக்காக தியேட்டருக்கு வந்து சிவாங்கி Entry-ஐ பார்த்து கத்திய புகழ் | Sivaangi Pugazh Friendship

வெளியிட்டது

சமீபத்தில் வெளியாகி மக்களின் வரபேற்பை பெற்றுள்ள திரைப்படம்தான் டான். சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் வெளியான இத்திரைப்படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கியும் நடித்து இருந்தார். ஆரம்பத்தில் சூப்பர் சிங்கரில் ஆரம்பித்து பின்னர் குக் வித் கோமாளியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி சிவாங்கிக்கு மட்டுமல்ல, பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்க்கையில் ஒரு திருப்புமைனையாக அமைந்துள்ளது. பலரும் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். வீடியோ கீழே உள்ளது.

தங்கச்சிக்காக தியேட்டருக்கு வந்து சிவாங்கி Entry-ஐ பார்த்து கத்திய புகழ் | Sivaangi Pugazh Friendship 1

 

குறிப்பாக பரட்டை புகழ் நிறைய படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். ஏற்கனவே தல அஜீத்துடன் இணைந்து வலிமை, சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் நிறைய படங்களில் காமெடியனாக நடித்தும் வருகிறார். ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் அவரால் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கூட வர முடியவில்லை. ஆனால் தற்போது டான் படத்திற்கு சென்ற புகழ் சிவாங்கியின் என்ட்ரியை பார்த்து கத்தி என்ஜாய் செய்துள்ளார். Youtube Video Code Embed Credits: Galatta Tamil

மேலும் சிவாங்கி எண்டரியின் போது அதை போட்டோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தங்கச்சி எண்ட்ரி என பதிவிட்டு உள்ளார். இதை பார்த்த சிவாங்கி அண்ணா…!! என்று பதிலளிக்கு ஒரு ஸ்டோரியை பதிவிட்டுள்ளார். சிவாங்கியின் நடிப்பை பலரும் ஓவர் ஆக்டிங் என்று கமெண்ட் செய்த நிலையில் புகழ் இவ்வாறு ஒரு தன் தங்கச்சியின் சினிமா என்ட்ரியை கொண்டாடியுள்ளனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்