Categories: சினிமா

பாலா படத்திற்காக உடலேற்றம்!

இயக்குனர் பாலா அடுத்த இயக்க போகும் படத்திற்காக தனது உடல் இடையை அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பாலா படத்திற்காக உடலேற்றம்! 1
இயக்குனர் பாலா மற்றும் நடிகர் ஆர்.கே.சுரேஷ்

தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ் சில படங்களில் முக்கியமான கதபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். முக்கியமாக தரைதப்பட்டை போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

மேலும், இவர் தயாரிப்பில் வெளிவந்த சலீம் ,தர்மதுரை மற்றும் அட்டு நல்ல வெற்றியை பதிவு செய்தது.

சமீபத்தில், இவர் பில்லா பாண்டி படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். ஆனால் அந்த படம் வெற்றியடையவில்லை. மேலும் பலத்த விமர்சனங்களை கிளப்பியது.

இதனையடுத்து தற்போது மீண்டும் நாயகனாக போகிறார் ஆர்.கே.சுரேஷ். சென்னையில் வளசரவாக்கத்தில் உடற்பயிற்சி கூடம் ஒன்றை திறந்து வைத்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் இந்த தகவலை பகிர்ந்து கொண்டார் .மேலும் இந்த படத்திற்காக சுமார் 18 கிலோ உடல் எடையை ஏற்றி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்