Categories: சினிமா

வரலக்ஷ்மியுடன் சேர்ந்து கொண்டு நீச்சல் குளத்தில் செம்ம அலப்பறை செய்யும் ராதிகா.! Cute வீடியோ.!

வெளியிட்டது

நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் வரலக்ஷ்மி ஆகியோர் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு நீச்சல் குளத்தில் குடும்பத்துடன் அவர்கள் கும்மாளம் போடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நடித்த தொடங்கியவர் நடிகை ராதிகா இவர் பிரபல நடிகராக இருந்த நடிகவேள் எம் ஆர் ராதாவின் மகள் ஆவார் இலங்கையில் பிறந்து வளர்ந்த இவர் நடிப்பதற்காக சென்னை வந்தார் பின்னர் சென்னையிலேயே முழுமையாக தங்கி விட்டார் இவருக்கு ஏற்கனவே இருவருடன் திருமணம் ஆகி விவாகரத்தான நிலையில் மூன்றாவதாக சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார் 2001 ஆம் ஆண்டு சரத்குமாருக்கும் ராதிகாவிற்கும் திருமணம் நடந்தது இவர்கள் இருவருக்கும் ராகுல் என்கிற மகனும் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வரலக்ஷ்மியுடன் சேர்ந்து கொண்டு நீச்சல் குளத்தில் செம்ம அலப்பறை செய்யும் ராதிகா.! Cute வீடியோ.! 1

ராதிகாவிற்கும் இரண்டாவது கணவருக்கும் பிறந்த மகள் தான் ரயான் ரயானுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து தனது சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது பதிவேற்றி வருகிறார் பேரக்குழந்தைகளுடன் விளையாடும் வீடியோக்கள் இணையத்தில் பெருமளவில் வைரல் ஆகி வருகிறது மேலும் பல படங்களிலும் நடித்து வருகிறார் ராதிகா கடைசியாக லவ் டுடே படத்தில் கதாநாயகனுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் வெள்ளித்திரை உடன் சேர்த்து சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார் சித்தி அண்ணாமலை செல்வி வாணி ராணி சித்தி பாகம் 2 போன்ற பல நாடகங்களில் நடித்து அசத்தியிருக்கிறார் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.

இவரும் இவரது கணவர் சரத்குமாரும் இணைந்து ராடன் மீடியா என்கிற ஒரு நிறுவனத்தை வைத்து இந்த நாடகங்களை தயாரித்து இருக்கின்றனர். மேலும் சமத்துவ மக்கள் கட்சி என்கிற கட்சியையும் சரத்குமாரும் ராதிகாவும் இணைந்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று ராதிகா ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் அதில் அவர் குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு நீச்சல் குளத்தில் குடும்பத்துடன் அவர்கள் கும்மாளம் போடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் சரத்குமாரின் மகளான வரலக்ஷ்மி சரத்குமாரும் இணைந்து இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the Below video.! 

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்