ப்ளீஸ் டீ என்ன விட்டு போகாத! திடீரென மேடையில் கதறி அழுத சம்யுக்தா..ரவி ரேணு Cute வீடியோ | VJ Ravi

வெளியிட்டது

யூடியூப்பில் நிறைமாத நிலவே என்ற தொடரின் மூலம் பிரபலம் ஆனவர்கள் VJ ரவி மற்றும் சம்யுக்தா. இவர்கள் இருவரையும் தெரியாத இளைஞர்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு இணையத்தை ஆக்கிரமித்து இருக்கும் ஜோடிகள். இவர்கள் தொடரைப் பார்க்கும் சில சிங்கிள்ஸ் நாமும் காதலித்து இருக்கலாமே என்று வருத்தப்படும் அளவிற்கு காதல் மழையை பொழிந்து விடுவார்கள். இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் என்று எந்த பக்கம் திரும்பினாலும் இவர்களின் ஷார்ட் வீடியோக்கள் தான் இருக்கும்.

ப்ளீஸ் டீ என்ன விட்டு போகாத! திடீரென மேடையில் கதறி அழுத சம்யுக்தா..ரவி ரேணு Cute வீடியோ | VJ Ravi 1

VJ ரவியும் நடிப்பில் அசத்தியிருப்பார். நிறை மாத நிலவே தொடரில் நடித்த பிறகு சம்யுக்தா பல நாடகங்களில் நடித்து வருகிறார் சம்யுக்தா. அவருக்கு சில படங்களில் நடிப்பும் வாய்ப்பும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த ஜோடியில் சம்யுக்தாவிற்கு கலாட்டா டீம் விருது ஒன்றை கொடுத்துள்ளது. விருதை வாங்கிய சம்யுக்தா பேச முடியாமல் திணறினார். Youtube Code Embed Credits: Galatta

விருது வழங்கும் மேடையில் திடீரென ரவியிடம் சம்யுக்தா உன்னை விட்டு போறேன் என்று கண்ணீருடன் சொல்ல, நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது டீ என்று ரவி கூறினார். அவர்கள் செய்த அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்