ரோஜா சீரியல் நடிகைக்கு எளிமையாக நடந்த வளைகாப்பு.! வெளியான அழகிய புகைப்படங்கள்.!

வெளியிட்டது

ரோஜா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் விஜே அக்ஷயாவிற்கு வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்களை அக்ஷயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் மெகா தொடர்களுக்கு என்றே பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது பல தொலைக்காட்சிகளில் மெகா தொடர்கள் ஒளிபரப்பாகும் போதும் சன் டிவி தொடர்களுக்கு என்று ரசிகர்கள் கூட்டம் இன்றும் இருக்கவே செய்கிறார்கள். அந்த வகையில் “ரோஜா” சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் அர்ஜூன் என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக சிபு சூரியனும், ரோஜா கதாபாத்திரத்தில் ஹீரோயினாக பிரியங்கா நல்கரியும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சீரியல் தற்போது ஆயிரம் எபிசோடுகளை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

ரோஜா சீரியல் நடிகைக்கு எளிமையாக நடந்த வளைகாப்பு.! வெளியான அழகிய புகைப்படங்கள்.! 1

இந்த நாடகத்தில் வரும் கோர்ட் சீனுக்காகவே பலர் விரும்பி பார்பதுண்டு. இந்த சீரியலில் ஹீரோ ஹீரோயினும் சரி எவ்வளவு வரவேற்பிருக்கிறது அதே அளவிற்கு வில்லி கதாபாத்திரத்திற்கும் வரவேற்பு அதிகமாக இருக்கிறது வெள்ளி கதாபாத்திரத்தில் ஷாமிலி சுகுமார் நடித்து வந்தார் இவரை கட்டிடங்கள் பலரும் திட்டி தீர்த்து வந்தனர் அந்த அளவிற்கு வில்லத்தனங்களை காட்டி மிரட்டி இருப்பார் ஷாமிலி பெருமாள் இந்த நிலையில் மீதான ஒருநாள் ஷாமிலி சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்தார். இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். ஷாமி தனது சிறந்த வில்லத்தனங்களால் சன் டிவியின் சிறந்த வில்லிக்கான விருதை கூட வாங்கி இருந்தார்.

பின்னர் வில்லியாக சன் டிவியின் விஜே அக்ஷயா என்று கொடுத்தார். இவரும் சீரியலுக்குள் நுழைந்த சிறிது நாளிலேயே மக்களை கவர்ந்ந வில்லியாக மாறிப் போனார். இந்த நிலையில் கர்ப்பமாக இருக்கும் போட்டோ சூட்டை சமீபத்தில் நடத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் தற்போது அவருக்கு வளைகாப்பு நடைபெற்று முடிந்துள்ளது. அந்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் பதிவேற்றி இருந்தார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பச்சை நிறப் புடவையில் சிம்பிளாக தனது வளைகாப்பு விழாவை முடித்துள்ளார் விஜே அக்‌ஷயா.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்