Categories: சினிமா

ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் அனைத்திலும் பட்டையை கிளப்பிய சந்தானம்.! கிக் டீசர் இதோ.!

வெளியிட்டது

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் கிக் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் சந்தானத்துடன் தன்யா ஹோப், ராகினி திவேதி, பிரம்மானந்தம் உள்ளிட்ட பல நடித்திருக்கின்றனர். இந்த படத்தை பிரசாந்த் ராஜ் இயக்கியிருக்கிறார். இந்த படம் ஆக்ஷன் கலந்த ஒரு காமெடி டிராமா திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் அனைத்திலும் பட்டையை கிளப்பிய சந்தானம்.! கிக் டீசர் இதோ.! 1

காமெடி நடிகராக வாழ்க்கை தொடங்கிய பின்னர் ஹீரோவாக உயர்ந்திருப்பவர் நடிகர் சந்தானம். இவர் தற்போது பல நல்ல படங்களில் நடித்து வருகிறார். இவர் கடைசியாக நடித்த டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து கிக் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அது மட்டுமல்லாமல் வடக்குப்பட்டி ராமசாமி என்கிற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தற்போது கிக் படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது.

இந்தப் படம் ஆக்ஷன் கலந்த காமெடி படமாக உருவாக்கியிருக்கிறது. சந்தானத்துடன் மன்சூர் அலிகான், தம்பி ராமையா, கோவை சரளா உள்ளிட்டோரும் படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படம் வருகிற செப்டம்பர் 1ம் தேதி வெளியாக இருக்கிறது.நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த டீசரை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Saregama Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்