சின்னத்திரை சரண்யா சுந்தராஜி தமிழ் திரை ரசிகர்களிடம் மிக பிரபலம். செய்தி வாசிப்பாளராக தொடங்கி பின் தொகுப்பாளராக பிரபலமாகி இப்போது முக்கிய சின்னத்திரை நடிகையாக வளம் வருகிறார். Video link below.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் முதன் முதலில் நடித்த இவருக்கு முதல் தொடரிலேயே ரசிகர்கள் குவிந்தனர். பின் சன் டிவியின் ரன், மீண்டும் விஜய் டிவியின் ஆயுத எழுத்து போன்ற தொடர்களில் நடித்து வந்துள்ளார்.
எப்போதும் சமூக வலைத்தளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஃபாலோவார்ஸ் ஜாஸ்தி. தற்போது விஜயின் பீஸ்ட் படத்தின் பாடலுக்கு ஜாலியாக நடமாடிக்கொண்டிருந்தவர் திடீரென கேமரா ஓடிக்கொண்டிருப்பதை பார்த்து வெட்க பட்டு, முகத்தை மூடி, பின் மறுபடியும் நடனம் ஆடும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
நடுவில் “சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது” என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இப்போது “N4” என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
Video Courtesy – Galatta.com