சரிகமப டைட்டிலை தட்டி தூக்கிய ஈழத்து பெண் குயில்.! இரண்டாவது இடம் யாருனு தெரியுமா.?

வெளியிட்டது

ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளர்கள் விவரம் தற்போது வெளியகியுள்ளது. அதில் இலங்கையை சேர்ந்த கில்மிஷா முதல் இடத்தைப் பிடித்து வெற்றி வாகை சூட்டியுள்ளார்.

சரிகமப டைட்டிலை தட்டி தூக்கிய ஈழத்து பெண் குயில்.! இரண்டாவது இடம் யாருனு தெரியுமா.? 1

முதலிடம்: கில்மிஷா

இரண்டாம் இடம்: ருத்ரேஷ்

மூன்றாம் இடம்: சஞ்சனா

நான்காம் இடம்: ரிக்ஷிதா

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்